About Vasthu International
கடந்த கால் நூற்றண்டாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவிரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வை துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்து மீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் திரு. ரவிரமணா.
இவரை பற்றி
இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாசு வாஸ்து டெக்னிக் போன்ற தமிழில் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே. முதன் முதலில் வாஸ்துவுக்கு என கன்னடத்தில் மாத இதழை கொண்டு வந்தவரும் இவர்தான்.
வாஸ்து கலை பயிற்சி
மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்த தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம் கட்டிடப் பொறியாளர்களுக்கும் வாஸ்து கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே.
Get in touch for any kind of help and informations
Our head office address:
Call for help:
Mail us for information
contact@vasthuinternational.com